தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறு ; பகை ; கீழ்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்மை. (நாநார்த்த.) Lowness;
  • வேறு. 1. Another, the other;
  • பகை. இதரங் கடந்தா னுதிட்டிரன் (பாரத.துருவாச.12). 2. Hostility, enmity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. another one, that which is different or foreign, அன்னியம்; 2. vileness, ஈனம்; 3. quicksilver, பாத ரசம்; 4. hostility, விரோதம்; 5. injury, தீங்கு. இதரத்திலே கூடின மருந்து, a mercurial preparation. இதரபதார்த்தம், other things, other objects. இதரர், others, strangers, foreigners, inferiors.

வின்சுலோ
  • [itaram] ''s.'' That which is different or foreign, another, அன்னியம். 2. Vileness, lowness, ஈனம். Wils. p. 13. ITARA. 3. Ruin, evil, injury, தீங்கு. (பாரதம்.) 4. Quick silver, பாதரசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < itara. 1. Another,the other; வேறு. 2. Hostility, enmity; பகை.இதரங் கடந்தா னுதிட்டிரன் (பாரத. துருவாச. 12).
  • n. < itara. Lowness;கீழ்மை. (நாநார்த்த.)