தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்பமானது ; நன்மை ; இதயம் ; இது ; ஞானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானம். (நாநார்த்த.) Knowledge;
  • இருதயம். இதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவும் (திருவாச.2, 139). Heart;
  • இன்பமானது. இதந்தரு மடந்தை (திருவாத.பு.கடவுள்வா.1). 1. That which is salutary, comfortable, acceptable, agreeable;
  • நன்மை. நேச ரிதங்கூர நிலவலயந் தாங்குநளன் (நள.காப்பு). 2. Sage counsel, wholesome words;
  • இது. (ஞானவா.ல லை.39).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இதவு, s. what is acceptable, இன்பமானது; 2. pleasantness, delightfulness, இனிமை; 3. a benefit, நன்மை; 4. sage counsel. இதமாயிருக்க, to be acceptable, pleasant. இதம் பண்ண, to please, gratify. இதம் பேச, -கூற, to speak what is good or acceptable. இதாகிதம், (ஹிதம்+அஹிதம்), good and evil; right or wrong. வாய்க்கிதம், being pleasant to the taste.

வின்சுலோ
  • [itam] ''s.'' That which is acceptable, pleasant, agreeable, delightful, gratify ing, welcome, இன்பமானது. 2. A good, be nefit, நன்மை. Wils. p. 975. HITA. 3. Taste, gust, relish, இனிமை. 4. That which belongs, உரிமை. 5. Word, சொல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hita. 1. That which issalutary, comfortable, acceptable, agreeable;இன்பமானது. இதந்தரு மடந்தை (திருவாத. பு. கடவுள்வா. 1). 2. Sage counsel, wholesome words;நன்மை. நேச ரிதங்கூர நிலவலயந் தாங்குநளன் (நள.காப்பு).
  • n. < hṛdaya. Heart; இருதயம். இதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவும் (திருவாச. 2, 139).
  • pron. < idam. This; இது.(ஞானவா. லீலை. 39.)
  • n. < ita. Knowledge; ஞானம்.(நாநார்த்த.)