தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவற்பரண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (குறிஞ்சிப்.41). See இதண்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இதண், s. a raised platform, பரண்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பரண்.

வின்சுலோ
  • [itṇm ] --இதண், ''s.'' A high shed with a platform secure from wild beasts, for watching a field, காவற்பரண். 2. A scaffold, a raised platform, பரண். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See இதண். (குறிஞ்சிப். 41.)