தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிவகை ; தொட்டாற்சுருங்கி ; செடிவகை ; புலித்தொடக்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிவகை. இண்டு படர்ந்த மயானம். (பதினோ.மூத்.10). 1. Eight-pinnate soap-pod, l. cl., Acacia intsiacaesia;
  • தொட்டாற் சுருங்கி. (L.) 2. Sensitive plant, mimosa;
  • செடிவகை. (L.) 3. Species of sensitive-tree, l. sh., Mimosa rubicaulis;
  • (மலை). 4. Tiger-stopper. See புலிதொடக்கி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இண்டை இண்டஞ்செடி, s. the name of a thorny shrub, mimosa rubicaulis. இண்டமுள்ளு, its thorns. ஆதிண்டு, வெள்ளிண்டு, செவ்விண்டு, different species of the same.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈகைக்கொடி.

வின்சுலோ
  • [iṇṭu] ''s.'' (also இண்டஞ்செடி, the final உ being dropped and அம் added.) A thorny creeper--as ஈகைக்கொடி, Mimosa rubicaulis, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஈண்டு-. 1. Eight-pinnate soap-pod, 1. cl.Acacia intsiacaesia;கொடிவகை. இண்டு படர்ந்த மயானம் (பதினோ. மூத்.10). 2. Sensitive plantmimosa; தொட்டாற்சுருங்கி. (L.) 3. Species of sensitive-tree, 1. sh.,Mimosa rubicaulis; செடிவகை. (L.) 4. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.)