தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரடியின் முதலிரு சீரினும் எதுகை இயைந்து வரும் தொடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரடியின் முதலிருசீரினும் எதுகையியைந்துவருந் தொடை. (காரிகை.உறுப்.16, உரை). Form of rhyme in which the first two feet of a line of verse rhyme with each other;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Pros.) From of rhyme in which the first twofeet of a line of verse rhyme with each other;ஒரடியின் முதலிருசீரினும் எதுகையியைந்துவருந் தொடை. (காரிகை, உறுப். 16, உரை.)