தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரடியின் ஈற்றுச் சீர் இரண்டும் இணைந்து வரும் தொடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரடியின் ஈற்றுச்சீரிரண்டும் இணைந்து வருந்தொடை. (காரிகை.உறுப்.16, உரை). Rhyming of the last two feet of a line of verse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இணை+. (Pros.) Rhyming of the last two feet of aline of verse; ஒரடியின் ஈற்றுச்சீரிரண்டும் இணைந்துவருந் தொடை. (காரிகை, உறுப். 16, உரை.)