தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரடியின் முதலிரு சீரும் முரண்பட இணைந்து வரும் தொடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரடியின் முதலிருசீரும் முரண்பட இணைந்து வருந்தொடை. (காரிகை.உறுப்.16, உரை). Metrical succession of feet in which there is antithesis in the first two feet of a line;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Pros.) Metrical succession of feet in whichthere is antithesis in the first two feet of aline; ஓரடியின் முதலிருசீரும் முரண்பட இணைந்துவருந் தொடை. (காரிகை, உறுப். 16, உரை.)