தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரபந்த வகை ; வெண்பா அகவல் இணைந்தோ , வெண்பா கட்டளைக் கலித்துறை இணைந்தோ நூறு பாடல்கள் அந்தாதியாய் வரும் சிறு நூல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபந்த வகை. (இலக்.வி.818). Poem of 100 stanzas in antāti form, consisting of pairs of stanzas, either veṇpa and akaval or veṇpa and kaṭṭaḷai-k-kalittuṟai;

வின்சுலோ
  • ''s.'' A poem con sisting either of the kind of verses call ed வெண்பா and அகவல், or வெண்பா and கலித்துறை, in hundred verses and com posed in accordance with the rule of அந்தாதி--one of the பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Poem of 100 stanzas in antāti form, consisting of pairs of stanzas, either veṇpa and akaval or veṇpa and kaṭṭaḷai-k-kalittuṟai; பிரபந்த வகை. (இலக். வி. 818.)