தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைப்பு ; சேர்ப்பு ; ஒப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பு. இணைப்பரும் பெருமையி ல சன் காண்க (திருவாச.3, 46).
  • இசைப்பு. 1. Union, connection;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இசைப்பு, சேர்ப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இணை-. 1.Union, connection; இசைப்பு. 2. Equality;ஒப்பு. இணைப்பரும் பெருமையி லீசன் காண்க (திருவாச. 3, 46).