தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவடியுள் முதலிரு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவடியுள் முதலிருசீர்க்கண்ணும் மோனை முதலாயினவரத் தொடுப்பது. (இலக்.வி.723, உரை). Concatenation in which there is metrical assonance as between the first two feet of a line of four feet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Pros.) Concatenation in which there is metrical assonance as between the first two feet of aline of four feet; அளவடியுள் முதலிருசீர்க்கண்ணும்மோனை முதலாயினவரத் தொடுப்பது. (இலக். வி. 723,உரை.)