தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்தல். இணைந்துடன்வருவ திணைக்கை (சிலப்.3, 18, உரை). 1. To join, unite;
  • ஒத்தல். (தணிகைப்பு.நாட்டு.53). 3. To be like; to resemble; to be analogous;
  • இசைதல். 2. To agree, acquiesce; to be suited;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To join,unite; சேர்தல். இணைந்துடன்வருவ திணைக்கை. (சிலப்.3, 18, உரை.) 2. To agree, acquiesce; to besuited; இசைதல். 3. To be like; to resemble; to be analogous; ஒத்தல். (தணிகைப்பு.நாட்டு. 53.)