தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு கைகளால் புரியும் அபிநயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டு கைகளாற் புரியும் அபிநயம். (சிலப்.3. 18, உரை). Gesture involving the use of both the hands in one of 15 different attitudes, viz., அஞ்சலி, புட்பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கர்க்கடகம், சுவத்திகம், கடகாவருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம், புட்பபுடம், மகரம், சயந்தம், அபயவத்தம், வருத்தமானம், and dist. fr. iNai

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Nāṭya.) Gesture involving the use of both thehands in one of 15 different attitudes, viz., அஞ்சலி, புட்பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கர்க்கடகம்,சுவத்திகம், கடகாவருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம்,புட்பபுடம், மகரம், சயந்தம், அபயவத்தம், வருத்தமானம், and dist. fr. iṇaiyā-viṉai-k-kai; இரண்டுகைகளாற் புரியும் அபிநயம். (சிலப். 3, 18, உரை.)