தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈற்றடியும் முதலடியும் அளவடியாக இடையடிகள் பல குறளடியானும் சிந்தடியானும் வரும் அகவல். (காரிகை.செய்.8. உரை). Variety of akaval verse wherein two or more lines contain a less number of feet than either the first or the last line;

வின்சுலோ
  • ''s.'' A kind of ஆசிரியப்பா, some of whose middle lines are shorter than the first or last line.