தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு கொண்டைமீன்களின் வடிவாக உள்ளது ; எட்டு மங்கலங்களுள் ஒன்று ; மச்சரேகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அட்டமங்கலங்களு ளொன்று (திவா.) 1. Brace of carp in gold or silver, an auspicious object carried before kings or other great personages; one of aṭṭa-maṅkalam, q.v.;
  • மச்சரேகை. மதிமருண்டா னிணைக்கயற் கையான் (பாரத.கீசகன்.3). 2. Two lines on the palm of the hand resembling a fish, and considered to augur prosperity;

வின்சுலோ
  • ''s.'' A couple of carp fish, figures of which in gold, silver, &c., form one of the eight auspicious articles placed on special occasions as good omens, also as pleasing to the gods, அட் டமங்கலத்தொன்று. 2. One of the emblems of royalty, அரசசின்னத்தொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இணை +.1. Brace of carp in gold or silver, an auspicious object carried before kings or othergreat personages; one of aṭṭa-maṅkalam, q.v.;அட்டமங்கலங்களு ளொன்று. (திவா.) 2. Two lineson the palm of the hand resembling a fish, andconsidered to augur prosperity; மச்சரேகை.மதிமருண்டா னிணைக்கயற் கையான் (பாரத. கீசகன். 3).
  • -- 0291 --
    *இணைக்குறளாசிரியப்பா iṇai-k-kuṟaḷ-āciriya-p-pān. < id. +. (Pros.) Variety ofakaval verse wherein two or more lines contain a less number of feet than either the first or the last line; ஈற்றடியும் முதலடியும் அளவடியாக, இடையடிகள்பல குறளடியானும் சிந்தடியானும் வரும் அகவல். (காரிகை, செய். 8, உரை.)