தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீன் செதிள் ; ஓலைத்துண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன் செதிள். (J.) 1. Gill of fish;
  • ஓலைத்துண்டு. (J.) 2. Small bit of palm leaf;

வின்சுலோ
  • [iṇāṭṭu] ''s. [prov.]'' Fish-gills, மீன்செவுள். 2. A small piece of ola, ஓலைத்து ண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Gill of fish; மீன்செதிள். (J.) 2. Small bit of palm leaf; ஓலைத்துண்டு. (J.)