தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருங்குதல் ; விரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருங்குதல். இணரிய ஞாட்பினுள் (களவழி.34). To be dense;
  • வியாபித்தல். இணரு மவன்றன்னை யெண்ணல் (திருமந். 3035). To pervade;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. To be dense;நெருங்குதல். இணரிய ஞாட்பினுள் (களவழி. 34).
  • 5 v. intr. To pervade;வியாபித்தல். இணரு மவன்றன்னை யெண்ணல் (திருமந். 3035).