தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழிவழியாக உயர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரம்பரையாக உயர்தல். இணரோங்கி வந்தாரை (பழ.72). To prosper from generation to generation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< இணர் +. To prosper from generation togeneration; பரம்பரையாக உயர்தல். இணரோங்கிவந்தாரை (பழ. 72).