தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன்படுதல் ; மனம் பொருந்துதல் .
    இசித்தல் ; பறித்தல் ; கிளையிலுள்ள தளிர் முதலியவற்றை உருவிப் பறித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நட்புச்செய்தல். இனிச் சிவபத்தர்களோடிணங்குக (சி. போ. 12, 2). To be friend;
  • மனம் பொருந்துதல். இச்சையாயின வேழையர்க்கே செய்தங்கிணங்கியே திரிவேனை (திருவாச.41, 9). To consent, comply with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [M.iṇaṅgu.] To consent, comply with; மனம்பொருந்துதல். இச்சையாயின வேழையர்க்கே செய்தங்கிணங்கியே திரிவேனை (திருவாச. 41, 9).
  • 5 v. intr. To befriend; நட்புச்செய்தல். இனிச் சிவபத்தர்களோடிணங்குக (சி. போ. 12, 2).