தமிழ் - தமிழ் அகரமுதலி
    நண்பன் ; வெடியுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெடியுப்பு. (W.) 2. Saltpetre;
  • நண்பன். வணங்குவோ ரிணங்கன் வந்தான் (திருவாலவா.28. 27). 1. Friend, man in agreement with another;

வின்சுலோ
  • [iṇngkṉ] ''s.'' Salt-petre, வெடியு ப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Friend,man in agreement with another; நண்பன்.வணங்குவோ ரிணங்கன் வந்தான் (திருவாலவா. 28, 27).2. Saltpetre; வெடியுப்பு. (W.)