தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வை விலங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வைமிருகம். இணக்குப் பார்வையிட்டு மிருகம் பிடிப்பாரைப்போலே ஸஜாதீயரைக்கொண்டே காரியங்கொள்வோ மென்று (ஆசார்ய. அவ. பக். 2). Decoy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< இணக்கு +. Decoy; பார்வைமிருகம். இணக்குப்பார்வையிட்டு ம்ருகம் பிடிப்பாரைப்போலே ஸஜாதீயரைக்கொண்டே காரியங்கொள்வோ மென்று(ஆசார்ய. அவ. பக். 2).