தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன்படுத்தல் .
    இசித்தல் ; பறித்தல் ; கிளையிலுள்ள தளிர் முதலியவற்றை உருவிப் பறித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசைவித்தல். (திவ்.திருவாய்.6, 2, 8). To cause to agree; to unite, connect, adjust, fit, persuade;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடன்படுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. ofஇணங்கு-. To cause to agree; to unite, connect,
    -- 0290 --
    adjust, fit, persuade; இசைவித்தல். (திவ். திருவாய். 6, 2, 8.)