தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைவு ; உடன்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமானம். இணக்கி லாததோ ரின்பமே (திருவாச.30. 1). 2. Comparison, match;
  • இசைவு. இணக்குறுமென் னேழைமைதான் (தாயு.பராபர.273). 1. Union, harmony;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. (caus. of இணங்கு) cause to agree, join, join together, persuade, draw one in, reconcile, bring about friendship, உடன்படுத்து.

வின்சுலோ
  • [iṇkku] கிறேன், இணக்கினேன், வேன், இணக்க, ''v. a.'' To cause to agree, to unite, connect, adjust, fit, correct, confirm, rectify, bring over, persuade, reconcile, conciliate, உடன்படுத்த.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இணக்கு-. 1. Union,harmony; இசைவு. இணக்குறுமென் னேழைமைதான்(தாயு. பராபர. 273). 2. Comparison, match;சமானம். இணக்கி லாததோ ரின்பமே (திருவாச. 30, 1).