தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய்யாகச் குற்றஞ் சாட்டுகை ; கொடுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை. இப்படி இட்டேற்றம்பேசுவ தாகாது. Colloq. 1. False accusation;
  • கொடுமை. ஏனிப்படி இட்டேற்றம் பண்ணுகிறாய்? (J.) 2. Tyranny, cruelty, injustice;

வின்சுலோ
  • [iṭṭēṟṟm] ''s. [prov.]'' Tyranny, cruelty, injustice, கொடுமை. 2. A gross falsehood, false accusation, முழுப்பொய். இப்படி இட்டேற்றம் பேசுகிறதாகாது. It is not good to speak such a gross falsehood. ஏனிப்படி இட்டேற்றம்பண்ணுகிறாய்? Why do you do so unjust an action?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஏற்று-.1. False accusation; பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை.இப்படி இட்டேற்றம்பேசுவ தாகாது. Colloq. 2.Tyranny, cruelty, injustice; கொடுமை. ஏனிப்படி இட்டேற்றம் பண்ணுகிறாய்? (J.)