தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயல்களின் இடையே செல்லும் வரப்புப் பாதை ; வண்டிப் பாதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை. Loc. Narrow path between two fields;
  • வண்டிப்பாதை. Cm. Cart-track;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஏறு-. Narrowpath between two fields; வயல்களினிடையேசெல்லும் வரப்புப்பாதை. Loc.
  • n. prob. id. +. ஏறு-.Cart-track; வண்டிப்பாதை. Cm.