தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்டிப்பு ; ஆபத்துக்கால உதவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்டிப்பு. (W.) Firmness, severity, rigour;
  • ஆபற்கால வுதவி. (யாழ். அக.) Help in times of danger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. firmness, severity, rigour, கண்டிதம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆபத்காலவுதவி, கண்டிதம்.

வின்சுலோ
  • [iṭṭuṟuti] ''s.'' Firmness, severity, rigor, கண்டிதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உறுதி. Firmness, severity, rigour; கண்டிப்பு. (W.)
  • n. < id. +. Help intimes of danger; ஆபற்கால வுதவி. (யாழ். அக.).