தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு காரியத்திற்காகப் பிறத்தல். கைங்கரிய ஸாம்ராஜ்யத்துக்கு இட்டுப்பிறந்து. (ஈடு, 2,3.1). To be born with a mission;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< இடு- +. To be born with a mission; ஒரு காரியத்திற்காகப் பிறத்தல். கைங்கரிய ஸாம்ராஜ்யத்துக்குஇட்டுப்பிறந்து (ஈடு, 2, 3, 1).