தமிழ் - தமிழ் அகரமுதலி
    அண்மை இடத்தில் தலைவன் பிரியும் பிரிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமீபமான இடத்திற் றலைவன்பிரியும் பிரிவு. இட்டுப்பிரி விரங்கினும் (தொல்.பொ.111). Separation by a short distance; parting of a lover to go to a place not far off;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ பிரிவு. (Akap.) Separation by a short distance; parting of a lover to go to a place notfar off; சமீபமான இடத்திற் றலைவன்பிரியும் பிரிவு.இட்டுப்பிரி விரங்கினும் (தொல். பொ. 111).