தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்றிக் கொடுத்தல் ; புலாலுணவு படைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏற்றிக்கொடுத்தல். ஒன்றிரண் டிட்டுக் கொடுத்த லியல்பு (பு.வெ.1, 17). To give over and above or extra;
  • புலாலுணவு படைத்தல். (R.) To serve meat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. To give over and above or extra; ஏற்றிக்கொடுத்தல். ஒன்றிரண் டிட்டுக்கொடுத்த லியல்பு(பு. வெ. 1, 17).
  • இட்டுக்கொண்டுபோ-தல் iṭṭu-k-koṇṭu-pō-v. tr. < id. +. To take, as a person alongwith oneself; கூட்டிக்கொண்டுசெல்லுதல். Colloq.
  • இட்டுக்கொண்டுவா-தல் [இட்டுக்கொண்டுவருதல்] iṭṭu-k-koṇṭuvā-v. tr.< id. + கொள்- +. To bring; to take alongwith; உடனழைத்துவருதல். செட்டியாரையு மிட்டுக்கொண்டுவாருங்கள் (பிரதாபசந். 67).
  • v. intr.< இடு- +. To serve meat; புலாலுணவு படைத்தல். (R.)