தமிழ் - தமிழ் அகரமுதலி
    இல்லாததை ஏற்றிச் சொல்லுதல் ; கற்பனை செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்பனைசெய்தல். அவன் கவி இட்டுக்கட்டுகிறான். 2. To draw upon the imagination, as in writing poetry or drama;
  • இல்லாதை ஏற்றிச்சொல்லுதல். Colloq. 1. To concoct;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. To concoct; இல்லாததை ஏற்றிச்செல்லுதல். Colloq. 2. To draw upon the imagination,as in writing poetry or drama; கற்பனைசெய்தல்.அவன் கவி இட்டுக்கட்டுகிறான்.