தமிழ் - தமிழ் அகரமுதலி
    வார்த்தையிட்டு வார்த்தை கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வார்த்தையிட்டு வார்த்தைகொள்ளுதல்.அவனுக்கு இட்டீடுகொள்ளுகைக்குப் பற்றாசு இல்லாதபடி. (ஈடு, 6,2.ப்ர). To speak resentfully in a dispute and thereby provoke greater irritation and retort;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To speak resentfully in a disputeand thereby provoke greater irritation and retort; வார்த்தையிட்டு வார்த்தைகொள்ளுதல். அவனுக்குஇட்டீடுகொள்ளுகைக்குப் பற்றாசு இல்லாதபடி (ஈடு, 6,2, ப்ர.).