தமிழ் - தமிழ் அகரமுதலி
    செங்கல் ; இடுக்குவழி ; கூட்டுமெழுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடுக்குவழி. 1. Narrow way;
  • கூட்டு மெழுகு. 2. A mixture of wax, resin, etc.;
  • செங்கல். கண்சொரீஇ யிட்டிகை தீற்றுபவர். (பழ.108). Bricks;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bricks, செங்கல்; 2. a narrow way, இடுக்குவழி; 3. a mixture of wax resin etc. (used by gold smiths).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடுக்குவழி, கூட்டு மெழுகு, செங்கல்.
இடுக்குவழி, செங்கல்.
இடுக்குவழி, செங்கல்.

வின்சுலோ
  • [iṭṭikai] ''s.'' Bricks, செங்கல். Wils. p. 134. ISHTIKA. 2. A narrow way, இடுக்குவழி. 3. A mixture of wax, resin, &c., used by gold-smiths, கூட்டுமெ ழுகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < iṣṭikā. Bricks;செங்கல். கண்சொரீஇ யிட்டிகை தீற்றுபவர் (பழ. 108).
  • n. < இட்டி-மை. (W.)1. Narrow way; இடுக்குவழி. 2. A mixture ofwax, resin, etc; கூட்டு மெழுகு.