தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொன்னது சட்டமாயிருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொன்னது சட்டமாயிருக்கை. அவர்கள் இட்டவழக்கா யிருக்குமிறே (ஈடு.அவ.ஜீ). Issuing a rule by sheer force of authority dictatorial assertion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடு- +.Issuing a rule by sheer force of authority;dictatorial assertion; சொன்னது சட்டமாயிருக்கை.அவர்கள் இட்டவழக்கா யிருக்குமிறே. (ஈடு. அவ. ஜீ.).