தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனவருத்தமுள்ளவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனச்சஞ்சலமுள்ளவர் (திருநூற்.61, உரை). Unsteady, wavering persons;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Unsteady,wavering persons; மனச்சஞ்சலமுள்ளவர். (திருநூற்.61, உரை.)