தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருக்கம் ; வருத்தம் ; தளர்வு ; பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன். (பெரியபு. ஏயர்கோன். 133, உரை:செந் iii, 538.) Gold;
  • தளர்வு. (பிங்). 3. Weakness, weariness;
  • நெருக்கம். பரமபதத்தி லிட்டளமுந் தீர்ந்தது (ஈடு, 3,8.2). 1. Crowd, throng, concourse, insufficient air-space;
  • வருத்தம். அடியே னிட்டளங் கெடவே (தேவா.988, 1). 2. Difficulty, affliction, pain, sorrow;

வின்சுலோ
  • [iṭṭḷm] ''s.'' Affliction, pain, sor row, துன்பம், (நிக.) 2. Weakness, languor, lassitude, தளர்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. இட்டி-மை +tala. [K. iṭṭaḷa.] 1. Crowd, throng, concourse,insufficient air-space; நெருக்கம். பரமபதத்தி லிட்டளமுந் தீர்ந்தது (ஈடு, 3, 8, 2). 2. Difficulty,affliction, pain, sorrow; வருத்தம். அடியே னிட்டளங் கெடவே (தேவா. 988, 1). 3. Weakness,weariness; தளர்வு. (பிங்.)
  • n. Gold; பொன்.(பெரியபு. ஏயர்கோன். 133, உரை: செந் iii, 538.)