தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிய இடத்தில் திரண்டு தேங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிய இடத்தில் திரண்டு தேங்குதல். சௌந்தரியசாகரம் இட்டளப்பட்டுச் சுழித்தாற்போலே (ஈடு.10. 10, 9). To be brought together as fragments and concentrated within a small area;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< இட்டளம் + To be brought together asfragments and concentrated within a smallarea; சிறிய இடத்தில் திரண்டு தேங்குதல். சௌந்தரியசாகரம் இட்டளப்பட்டுச் சுழித்தாற்போலே (ஈடு, 10,10, 9).