தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாணவனுக்கு ஆசிரியனால் கொடுக்கப்படும் அன்றாட வழிபாட்டிற்குரிய ஆன்மார்த்த லிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீடனுக்கு ஆசாரியனாற் கொடுக்கப்படும் நித்திய பூசைக்குரிய ஆன்மார்த்தலிங்கம். (சைவச.பொது.464). Liṅgam which a guru hands over to a duly initiated disciple with instructions regarding the method of private worship; dist. fr. பரார்த்தலிங்கம்;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < iṣṭa +. Liṅgam which a guru hands over to a duly initiated disciple with instructions regarding the method of private worship; dist. fr. பரார்த்த லிங்கம்; சீடனுக்கு ஆசாரியனாற் கொடுக்கப்படும் நித் திய பூசைக்குரிய ஆன்மார்த்தலிங்கம். (சைவச. பொது. 464.)