தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிற்றுண்டிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிற்றுண்டி வகை. புரியிலிட்டலி யெள்ளுண்டை (மச்சபு.ரசகல்யாண.16). A kind of cake prepared by steaming semi-solid dough made of rice mixed with black gram;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இட்டளி, s. a kind of pie, a cake.

வின்சுலோ
  • [iṭṭli] ''s.'' A kind of cake, pie, ஓர்சிற்றுண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. iḍḍena, K. iḍ-ḍali, M. iṭṭali.] A kind of cake prepared bysteaming semi-solid dough made of rice mixedwith black gram; சிற்றுண்டி வகை. புரையிலிட்டலியென்ளுண்டை (மச்சபு. ரசகல்யாண. 16).