தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; அன்பு ; நட்பு ; கோள் நிலையாலாகும் பலாபலன் ; துருவத்திற்கும் இராசியின் அங்கத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு ; யாகம் ; யோகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யோகம். 3. Yoga;
  • யாகம். 2. Sacrifice;
  • ஸ்ம்ஸ்காரம். 1. Purificatory ceremony;
  • துருவத்திற்கும் இராசியின் அங்கத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம். (W.) 2. (Astron.) Longitudinal difference between the turuvam and the end of a sign;
  • கிரகநிலையால் ஆகும் பலாபலன். (W.) 1. (Astrol.) Good or evil consequences resulting from the position and influence of a planet in the horoscope;
  • சிநேகம். Colloq. 3. Friendship;
  • அன்பு. இட்டமான வியற்புக ரோனிடங் கிட்டினான் (கந்தபு.சுக்கிரனுப.15). 2. Love, attachment, affection;
  • விருப்பம். நம்பனை. நாடொறு மிட்டத்தா லினிதாக நினைமினோ (தேவா.20, 8). 1. Desire, wish, inclination of mind, will;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இஷ்டம், s. option, pleasure; freedom of choice, பிரியம்; 2. desire, விருப்பம்; 3. kindness, friendship, அன்பு. இஷ்டகாமியம், what delights the mind. இஷ்டக்காரன், இஷ்டாள், இஷ்டன், a friend. இஷ்டதேவதை, the family or guardian deity. இஷ்டப்பிரஸாதம், free gift, free grace. இஷ்டமான பாடங்கள், optional subjects. இஷ்டம் பண்ண, to be friend, to make friendship with one. இஷ்டஸித்தி, attainment of one's wish.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அன்பு.

வின்சுலோ
  • [iṭṭam ] --இஷ்டம், ''s.'' Voluntari ness, freedom of choice, option, one's own pleasure, பிரியம். 2. Desire, wish, choice, opinion, approbation, விருப்பம். 3. Kindness, friendship, love, attachment, affection, அன்பு. Wils. p. 134. ISHTA. 4. Manumission of a slave, அடிமைவிடுதலை. 5. ''[in astrology.]'' Indication of good or evil from the planets according to their posi tion, கிரகநிலையாலாகும்பலாபலன். 6. ''[in astro nomy.]'' The longitudinal difference between துருவம், and the end of a sign.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < iṣṭa. 1. Desire,wish, inclination of mind, will; விருப்பம். நம்பனை நாடொறு மிட்டத்தா லினிதாக நினைமினோ(தேவா. 20, 8). 2. Love, attachment, affection;அன்பு. இட்டமான வியற்புக ரோனிடங் கிட்டினான்(கந்தபு. சுக்கிரனுப. 15). 3. Friendship; சிநேகம்.Colloq.
  • n. prob. இடு-. 1. (Astrol.)Good or evil consequences resulting from theposition and influence of a planet in thehoroscope; கிரகநிலையால் ஆகும் பலாபலன். (W.)2. (Astron.) Longitudinal difference between theturuvam and the end of a sign; துருவத்திற்கும் இராசியின் அங்கத்திற்கும் இடையேயுள்ள வித்தியா சம்.. (W.)
  • n. < iṣṭa. (நாநார்த்த.)1. Purificatory ceremony; ஸம்ஸ்காரம். 2.Sacrifice; யாகம். 3. Yōga; யோகம்.