தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பமானவன் ; நண்பன் ; தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எசமான். இட்டனெனக் காண்பரவ னேவலரை (சைவச.மாணாக்.16). 3. Master;
  • விருப்பத்திற்கிடனானவன். நானிட்டனென்றருள்பட்டர் (அஷ்டப்.திருவரங்கக். காப்பு.4). 2. Endeared person;
  • சிநேகிதன். 1. Friend;
  • பூச்சியன். (நாநார்த்த.) Venerable person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < iṣṭa. 1. Friend; சிநேகிதன். 2. Endeared person; விருப்பத்திற்கிடனானவன். நானிட்டனென்றருள்பட்டர் (அஷ்டப். திருவரங்கக். காப்பு, 4). 3. Master; எசமானன். இட்டனெனக் காண்பரவ னேவலரை (சைவச. மாணாக். 16).
  • n. < iṣṭa. Venerableperson; பூச்சியன். (நாநார்த்த.).