தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆப்தேஷ்டம் ஆகமேஷ்டம் சம்சாரேஷ்டம் மோக்ஷேஷ்டம் பிரத்தியபிஞ்ஞானேஷ்டம் கருமபலசம்பந்தேஷ்டம் என்றும் ஆறுஇஷ்டங்களும் லோகப்பிரவிருத்திருஷ்டம் புருஷப்பிரவிருத்திதிருஷ்டம் சாஸ்திரப்பிரவிருத்திருஷ்டம் என்னும் மூன்று திருஷ்டங்களும். இட்டதிட்டமாமொன்பதினோடும் (மேருமந். 645). The six iṣṭam, viz., āptēṣṭam, ākamēsṭam, camcārēṣṭam, mōkṣēṣṭam, pirattiyapiaṉēṣṭam, karumapala-campantēṣṭam and the three tiruṣṭam, viz., lōka-p-piravirutti-tiruṣtam, puruṣa-p-piravirutti-tiruṣīam, cēstira-p-piravirutti-tiruṣṭam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < iṣṭa-dṛṣṭa.(Jaina.) The six iṣṭam, viz.āptēṣṭam, ākamēṣ-ṭam, camcārēṣṭam, mōkṣēṣṭam, pirattiyapiññā-ṉēṣṭam, karumapala-campantēṣṭam and the three tiruṣṭam, viz.lōka-p-piravirutti-tiruṣṭam,puruṣa-p-piravirutti-tiruṣṭam, cāstira-p-pira-virutti-tiruṣṭam; ஆப்தேஷ்டம் ஆகமேஷ்டம்சம்சாரேஷ்டம் மோக்ஷேஷ்டம் பிரத்தியபிஞ்ஞா
    -- S117 --
    னேஷ்டம் கருமபலசம்பந்தேஷ்டம் என்னும் ஆறுஇஷ்டங்களும் லோகப்பிரவிருத்திதிருஷ்டம் புருஷப்பிரவிருந்திதிருஷ்டம் சாஸ்திரப்பிரவிருத்திதிருஷ்டம்என்னும் மூன்று திருஷ்டங்களும். இட்டதிட்டமாமொன்பதினோடும் (மேருமந். 645).