தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்பியதை அடைகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்பியதை அடைகை. 1. Attainment of one's wish;
  • ஒரு பொய்கை. இட்டசித்தி என்னும் பெயர் போகி. (சிலப்.11, 95). 2. Name of an ancient tank situated on Aḻakar-malai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + siddhi.1. Attainment of one's wish; விரும்பியதை அடைகை. 2. Name of an ancient tank situatedon Aḻakar-malai; ஒரு பொய்கை. இட்டசித்தி என்னும்பெயர் போகி (சிலப். 11, 95).