தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைச் சிவிகை. (W.) Litter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • டோலி, s. a dhooly; litter, சிவிகை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைச்சிவிகை.

வின்சுலோ
  • [iṭōli] ''s.'' (''Tel.'' ோலி.) A dooly, a litter, ஓர்வகைச்சிவிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hindi. ḍōlī. Litter;ஒருவகைச் சிவிகை. (W.)