தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓயாமல் ; எப்போதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எப்போதும். Unintermittently, incessantly, constantly;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓயாமல்.

வின்சுலோ
  • ''neg. v. part.'' In cessantly, constantly, without intermis sion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < இடை +. Unintermittently, incessantly, constantly; எப்போதும்.