தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்லும் வழியின் நடுவிடம் ; பாதிவழி ; வெளிவாயிலையடுத்த இடைகழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மார்க்கத்தின் மத்தியம். (திவ்.பெரியாழ்.4,5,5). Middle of the way; half-way to a destination;

வின்சுலோ
  • ''s.'' Midway.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Middleof the way; half-way to a destination; மார்க்கத்தின் மத்தியம். (திவ். பெரியாழ். 4, 5, 5.)