தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழக்கின் நடுவே பிறரால் கொண்டுவரப்படும் விவகாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்கின் நடுவே பிறராற் கொண்டுவரப்படும் விவகாரம். (J.) Suit at law instituted by a new claimant while the previous suit is going forward; interlocutary suit;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A suit at law instituted by a new claimant while the previous one is going forward, கிளை வழக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Suit at law instituted by a new claimant whilethe previous suit is going forward; interlocutarysuit; வழக்கின் நடுவே பிறராற் கொண்டுவரப்படும்விவகாரம். (J.)