தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிவு நெருங்குமுன்னே இடையில் அழிந்துபடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவாந்தர சங்காரம். (ஈடு, 1,3,3). Any destruction before the final dissolution of the world;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +ஒடி-. Any destruction before the final dissolution of the world; அவாந்தர சங்காரம். (ஈடு, 1,3, 3.)