தமிழ் - தமிழ் அகரமுதலி
    முச்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முச்சீர் ஓரடியாய்வரும் அபோதரங்க வகை. (காரிகை.செய்.10, உரை). Variety of verse of a class known as ampōtaraṅkam consisting of trimetric lines;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிந்தடி, ஓரடியாக எட்டு வருவது.

வின்சுலோ
  • ''s.'' A poem increas ing and decreasing like the waves of the sea, அம்போதரங்கத்தொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Pros.)Variety of verse of a class known as ampōta-raṅkam consisting of trimetric lines; முச்சீர் ஓரடியாய்வரும் அம்போதரங்க வகை. (காரிகை, செய். 10, உரை.)