தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடர் , துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விக்கினம். (திருவிளை.விடையில.10). Impediment, obstruction, hindrance;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடா, ஊறுபாடு,தடை.

வின்சுலோ
  • ''s.'' Frustration, inter ruption, disappointment, obstruction, hinderance, mishap, casualty, contin gence, misfortune, disaster, இடர். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உறு-. Impediment, obstruction, hindrance; விக்கினம்.(திருவிளை. விடையில. 10.)