தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையினத்துள் யகர வகரங்கள் ஒன்றற்கொன்று மோனையாக வருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையினத்துள் யகரவகரங்கள் ஒன்றற்கொன்று மோனையாக வருவது. (காரிகை.ஒழிபி.6, உரை). Variety of consonantal assonance at the beginning of lines in which a medial consonant other than the one which has already appeared at the commencement of the line comes as mōnai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Pros.) Variety of consonantal assonance at the beginning of lines in which amedial consonant other than the one whichhas already appeared at the commencementof the line comes as mōnai; இடையினத்துள்யகரவகரங்கள் ஒன்றற்கொன்று மோனையாக வருவது.(காரிகை, ஒழிபி. 6, உரை.)
  • இடையினவெதுகை iṭai-y-iṉa-v-etu-kain. < id. +. (Pros.) Variety of initial etukaiwhere the second letter of each line other thanthe first is any medial consonant, except thatwhich is already the second letter of the firstline; இடையினத்துள் வந்தவெழுத்தன்றி அவ்வினத்துவேறெழுத்து இரண்டாமெழுத்தாய் நிற்கவரும் எதுகை.(காரிகை, ஒழிபி. 6, உரை.)