தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊடேயூடே , நடுநடுவே .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊடேயூடே. இடையிடையடிக்கும் (கல்லா.7). At frequent intervals;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடைக்கிடை.

வின்சுலோ
  • . From time to time, at intervals, intervening space.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +.At frequent intervals; ஊடேயூடே. இடையிடையடிக்கும் (கல்லா. 7).